TALENT SEARCH EXAMINATION 2022-2023 Results
எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராசிபுரம்.
2022-2023 ம் கல்வியாண்டிற்குரிய 11-ம் வகுப்பு மாணவியர் சேர்க்கைக்காக எஸ்.ஆர்.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 03.04.2022 அன்று கல்வி உதவித் தொகைக்கான திறனறி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
மேற்படி தேர்வில் பங்கு பெற்று சிறந்த மதிப்பெண்கள் பெற்ற ஆங்கில வழியில் 28 பேருக்கும். தமிழ் வழியில் 8 பேருக்கும் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கல்விக் கட்டண உதவித் தொகை வழங்குவதில் பள்ளி நிருவாகம் மகிழ்ச்சி அடைகிறது. கீழ்க்கண்ட அனைவரும் 15.05.2022 க்குள் மாணவியரின் சேர்க்கையைப் பள்ளி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் போட்டித் தேர்வில் பங்கு பெற்ற அனைவருக்கும் கல்விக் கட்டணத்தில் 10% சதவீதம் கட்டண உதவித் தொகை வழங்கப்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் அன்றைய தினத்திலேயே அதிக மதிப்பெண் பெற்று முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கல்விக் கட்டண உதவித் தொகை வழங்கப்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேற்படி வாய்ப்பை மாணவியர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
செயலர் & தாளாளர்
எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
இராசிபுரம்
ENGLISH MEDIUM
S.NO | NAME OF THE STUDENT | SCHOLARSHIP MARK | RANK |
---|---|---|---|
1 | KAVISHREE K A | 73 | 1 |
2 | JANANI PRIYADHARSHINI R S | 66 | 2 |
3 | SOTHIKA R | 65 | 3 |
4 | BHAVANI SHREE N | 65 | 3 |
5 | JAGATHAMBIGAI R | 65 | 3 |
6 | BHAVAN SHREE S | 64 | 4 |
7 | SUDHICKSHA M T | 64 | 4 |
8 | VARSHA V | 63 | 5 |
9 | RAKSHITHA S | 62 | 6 |
10 | KARTHIKA P | 62 | 6 |
11 | PRIYADHARSHINI B S | 62 | 6 |
12 | DIVYA DHARSHINI K M | 62 | 6 |
13 | SAKTHI S | 62 | 6 |
14 | ABIRAMI G | 60 | 7 |
15 | OBULAKSHMI O | 60 | 7 |
16 | PRIYADHARSHINI V A | 60 | 7 |
17 | ASHITHA S A | 58 | 8 |
18 | SUDHESANA M | 58 | 8 |
19 | SIVASANKARI K | 58 | 8 |
20 | MANOSREE N | 58 | 8 |
21 | DEEPIKA M | 57 | 9 |
22 | MONISHA P | 56 | 10 |
23 | KIRUBA S | 56 | 10 |
24 | DHANUSRI S | 55 | 11 |
25 | SARJANA J P | 55 | 11 |
26 | AFRIN A | 55 | 11 |
27 | PRIYADHARSHINI R N | 55 | 11 |
28 | KAVIYA K | 53 | 12 |
TAMIL MEDIUM
S.NO | NAME OF THE STUDENT |
---|---|
1 | SAJITHA G |
2 | MANJUSRI S |
3 | KALAIVANI V |
4 | SANTHIYA S |
5 | SRIDHARSHINI S |
6 | KANIMATHI S |
7 | MIRUTHULA S |
8 | KANISHKA K |