TALENT SEARCH EXAMINATION 2023-2024 Results

எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராசிபுரம்.

2023-2024 ம் கல்வியாண்டிற்குரிய 11-ம் வகுப்பு மாணவியர் சேர்க்கைக்காக எஸ்.ஆர்.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 06.05.2023 அன்று கல்வி உதவித் தொகைக்கான திறனறி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

மேற்படி தேர்வில் பங்கு பெற்று சிறந்த மதிப்பெண்கள் பெற்ற ஆங்கில வழி மாணவிகளுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கல்விக் கட்டண உதவித் தொகை வழங்குவதில் பள்ளி நிர்வாகம் மகிழ்ச்சி அடைகிறது. கீழ்க்கண்ட அனைவரும் 19.05.2023-க்குள் மாணவியரின் சேர்க்கையைப் பள்ளி அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் போட்டித் தேர்வில் பங்கு பெற்ற அனைவருக்கும் கல்விக் கட்டணத்தில் 10% சதவீதம் கட்டண உதவித் தொகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கும் கல்விக் கட்டண உதவித் தொகை வழங்கப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் அன்றே அதிக மதிப்பெண்கள் பெற்று முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கல்விக் கட்டண உதவித் தொகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ் வழியில் திறனறி தேர்வெழுதிய மற்றும் இதர தமிழ் வழி மாணவிகளுக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்,

 

செயலர் & தாளாளர்
எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
இராசிபுரம்

ENGLISH MEDIUM

S.NO NAME OF THE STUDENT
1 S.MALAVIKHA
2 P.SANTHINI
3 R.DIVYASUNANDAA
4 R.S.ANISHKA
5 INDHUJA.S
6 M.DHANYASRI
7 JEEVANETHRA.K
8 GOPIKA M
9 PRIYAMVATHA G
10 S. ABINITHI
11 BRINTHA S
12 GOWSHIKA SB
13 VIVEKASHRE S
14 SHAMEENA S M
15 KANISHKA R K
16 NISA.C
17 Prateeksha
18 POORNA R
19 V MONISHA
20 C.MADHUMITHRA
21 S. D. GANARUBHA
22 K R SHARVIGA SREE
23 MAHALAKSHMI S
24 THANMAYA R
25 VAISHYA A T
26 HEMALATHA.G
27 KIRUTHIKA K.R
28 K. KANISHKA
29 SHREE THANUJA DEVI N
30 M.JANANISRI
31 NIDARSHAANAA R
32 SUBASRI V
33 S.A.THARANI
34 POONGUZHALI M
35 KAVEENA N
36 S. Hemalatha
37 HARSHATA A
38 RAKSHETHA R
39 KARUNYAA K K

LIST OF THE FOLLOWING STUDENTS ARE SELECTED FOR SCHOLARSHIP

TALENT SEARCH EXAMINATION 2022-2023 Results